அன்புள்ள வாசகர்களுக்கு !
இந்த எலி வலையில் இடப்படும் பதிவுகள் வேறு ப்லோகுகளிளிருந்து படித்தவை ஆகும். நானாகக் கண்டு பிடித்ததவை அல்ல. ப்ளாக் எழுத வேண்டும் என்ற ஆவலும், படித்த ப்லோகுகளை சேமித்து வைக்க வேண்டிய தேவையுமே இதற்கான காரணம்.
எனது பயனுக்காக நான் ஆரம்பித்த இந்த ப்ளாக் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது எனது அவா.
தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்
நன்றி
அன்புடன் எலிவலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக